சைக்கிள்,இருசக்கர வாகனம் மீது மோதிய கார் - இருவர் உயிரிழப்பு
புதுச்சேரியில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.;
புதுச்சேரியில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது நிகழ்ந்த இந்த கோர விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் விசாரித்து வருகின்றனர்