ரயில் கோச் கஃபே திறப்பு - 20 பேர் அமரலாம்
கர்நாடகா மாநிலம் மைசூருவில் ரயில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.;
கர்நாடகா மாநிலம் மைசூருவில் ரயில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட இந்த ரயில் அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களுக்காக ஒரு 'ரயில் கோச் கஃபே'(rail coach cafe) திறக்கப்பட்டுள்ளது. 20 பேர் அமரக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.