இந்தியாவில் 3.66 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு : கொரோனா - உயிரிழப்பு 12,237 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 946 ஆக உயர்ந்துள்ளது.;

Update: 2020-06-18 08:18 GMT
இதில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 325 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 1 லட்சத்து 60 ஆயிரத்து 384 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 237 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 334 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்