லடாக்கில் உயிரிழந்த வீரர்களுக்கு சோனியா இரங்கல்

லடாக்கில் சீன ராணுவத்தினருக்கு கொடுத்த பதிலடி தாக்குதலின் போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.;

Update: 2020-06-17 02:10 GMT
லடாக்கில் சீன ராணுவத்தினருக்கு கொடுத்த பதிலடி தாக்குதலின் போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்