"இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்ப தடையில்லை" - இலங்கை எம்.பி. டக்ளஸ் தேவானந்தா தகவல்
பதிவு: செப்டம்பர் 12, 2018, 03:12 PM
இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்ப தடையில்லை என இலங்கை எம்.பி. டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.