மேற்கு வங்காளத்தில் பெட்ரோல், டீசல் விலை ரூ.1 குறைப்பதாக அறிவிப்பு - மம்தா பானர்ஜி

ராஜஸ்தான் மற்றும் ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்க மாநில அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது.

Update: 2018-09-11 13:07 GMT
ராஜஸ்தான் மற்றும் ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்க மாநில அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு தலா ஒரு ரூபாயை குறைப்பதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்