செக் குடியரசு சென்ற குடியரசு தலைவரை ஹிந்தி பாடல் பாடி வரவேற்ற இசைக்குழு
பதிவு: செப்டம்பர் 07, 2018, 01:14 PM
செக் குடியரசுக்கு பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தலைநகர் பராகுவேயில் அளிக்கப்பட்ட வரவேற்பின் போது இந்திய - செக் குடியரசு ஷின்போனிட்டா இசைக்குழுவினர் பால் பால் தில் கே பாஸ் என்ற இந்தி பாடலை பாடி வரவேற்றனர்.