எலிக்காய்ச்சலால் 43 பேர் மட்டுமே உறுதி செய்யப்பட்ட மரணங்கள் - கேரள சுகாதார துறை

கேரளாவில் எலிக்காய்ச்சலால் ஏற்பட்ட மரணம் 43 மட்டுமே என கேரள சுகாதார துறை அறிவித்துள்ளது.

Update: 2018-09-06 05:31 GMT
* கேரளாவில் எலிக்காய்ச்சலால்  ஏற்பட்ட மரணம் 43 மட்டுமே என கேரள சுகாதார துறை அறிவித்துள்ளது. 

* கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் இதுவரை எலிக்காய்ச்சலால் 13 பேர் உறுதி செய்யப்பட்ட மரணங்கள் எனவும், 45 பேர் சந்தேக மரணங்கள் எனவும் கேரள சுகாதார துறை அமைச்சர் ஷைலஜா,  ஜனவரி முதல் தற்போது வரை எலிக்காய்ச்சலால் 43 பேர் உறுதி செய்யப்பட்ட மரணங்கள் எனவும், ஆனால் 85 பேர் சந்தேகமான முறையில் மரணம் அடைந்துள்ளதாக  தெரிவித்துள்ளார்.  

* தொற்று நோய் பரவாமல் தடுக்க 1 லட்சத்து 33 ஆயிரம் மாத்திரைகள் விநியாகம் செய்யப்பட்டுள்ளதாகவும்,தமிழகம் , கேரளா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் இருந்தும் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்