அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரே சட்டம் தொடர்பான, தேசிய சட்ட ஆணைய ஆய்வு அறிக்கை

நாட்டில் பல்வேறு மதங்களில் பின்பற்றபட்டு வரும் நடைமுறை சட்டத்திட்டங்களை மாற்றி அனைத்து மதத்தினருக்கு பொதுவான ஒரே சட்டம் கொண்டு வர வேண்டியது தற்போதைக்கு அவசியமற்றது என தேசிய சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

Update: 2018-09-01 11:52 GMT
தற்போதைய நிலையில் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சட்டம் கொண்டு வருவது அவசியமற்றது என தெரிவிக்கப்டடுள்ளது. ஆண்,பெண் திருமண வயது ஒன்றாக இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

இஸ்லாம் மதத்தில் ஒருவர் பல திருமணங்களை செய்யும் நடைமுறை களையப்பட வேண்டும் என்றும், அதுபோன்ற சம்பவங்கள் குற்றசெயலாக கருத வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்