வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நாய்
பதிவு: ஆகஸ்ட் 13, 2018, 10:26 AM
சட்டீஸ்கர் மாநிலம் தாம்தாரி பகுதியில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் அங்கு சாலையை மூழ்கடித்தபடி செல்லும் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு நாய்களில், ஒன்று போராடி தப்பித்தது. இதில் மற்றொரு நாய் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.