ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் வாகனம் மீது கல்வீசித் தாக்குதல்
பதிவு: ஜூன் 15, 2018, 05:22 PM
ஜம்மு, காஷ்மீர் மாநிலம் பெனிகாலில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது அப்பகுதி மக்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இருசக்கர வாகனம் ஒன்றின் மீது அந்த வாகனம் மோதியதாக கூறப்படும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.