விசாரணையை தொடங்கினார் அருணா ஜெகதீசன்
பதிவு: ஜூன் 04, 2018, 05:30 PM
தூத்துக்குடி கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்