இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது 'அண்ணாத்த' டிரைலர்

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-10-27 03:56 GMT
சிவா இயக்கியுள்ள இந்த படத்தில், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் டிரைலர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாத்த திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்