உணவு உட்கொள்ள தொடங்கிவிட்டார் எஸ்.பி.பி.,- எஸ்.பி.பி. சரண்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உணவு உட்கொள்ள தொடங்கியுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.;

Update: 2020-09-19 16:33 GMT
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உணவு உட்கொள்ள தொடங்கியுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ மூலம் தகவல் தெரிவித்துள்ளார். த‌ந்தையின் உடல் நிலை சீராக உள்ளதாக வீடியோவில் கூறியுள்ள சரண், எஸ்.பி.பி. மருத்துவர்களின் உதவியுடன் தினமும் 20 நிமிடங்கள் எழுந்து அமர்வதாகவும் தெரிவித்துள்ளார். தந்தையின் நலனுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எஸ்.பி.பி.சரண் வீடியோவில் நன்றி கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்