எஸ்.பி.பி. நலம்பெற நடிகர் சித்தார்த் பிரார்த்தனை

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் நலம்பெற அனைவரும் இணைந்து பிரார்த்திப்போம் என நடிகர் சித்தார்த்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update: 2020-08-23 04:02 GMT
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் நலம்பெற அனைவரும் இணைந்து பிரார்த்திப்போம் என நடிகர் சித்தார்த்த வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜாம்பவான் எஸ்.பி.பி.யை முழு உடல்நலத்துடன் விநாயகரின் ஆசியுடன் மீண்டும் வர வேண்டும் எனவும் அவர் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்