நடிகர் சுஷாந்த் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை கையில் எடுத்துள்ள சிபிஐ அதிகாரிகள் இன்று , மும்பையில் அவரது இல்லத்தில் சோதனை நடத்தினர்.;
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை கையில் எடுத்துள்ள சிபிஐ அதிகாரிகள் இன்று , மும்பையில் அவரது இல்லத்தில் சோதனை நடத்தினர். அப்போது அவர்களுடன் சுஷாந்தின் நண்பர்களான நீரஜ் மற்றும் சித்தார்த் பிதானி ஆகியோர் உடனிருந்தனர். மேலும் தடவியல் நிபுணர்கள் குழுவினர் வரவழைக்கப்பட்டு , சில முக்கிய ஆதாரங்கள் சேகரிப்பட்டது.