சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து : ரஜினிகாந்த் உடன் இருக்கும் புகைப்படம் - ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்டார்

நாட்டில் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்துடன் இருக்கும் புதிய புகைப்படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்டுள்ளார்.;

Update: 2020-08-15 16:55 GMT
நாட்டில் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்துடன் இருக்கும் புதிய புகைப்படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த 
புகைப்படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் 
வேகமாக பரவி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்