பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சச்சி மறைவு

பிரபல மலையாள இயக்குனர் சச்சி உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார்.;

Update: 2020-06-19 04:28 GMT
பிரபல மலையாள இயக்குனர் சச்சி உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார்.  அவரின் மறைவுக்கு முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறுதியாக அவர் இயக்கிய அய்யப்பனும் கோஷியும்  என்ற திரைப்படம் மிகப்பெரிய வெறறி பெற்றது.  6 கோடி செலவில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் 60 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்ததாக சினிமா வட்டாரங்கள் பேசப்பட்டது. சாக்லேட், ராபின் ஹூட், மேக்கப் மேன், உள்பட பல வெற்றி படங்களுக்கும் இயக்குனர் சச்சி  திரைக்கதை எழுதி உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்