திரையரங்குகள் திறந்ததும் விஜய் சேதுபதி படம் முதல் படமாக வெளியிடப்படும் என அறிவிப்பு...

விஜய் சேதுபதி, விஷ்ணு விசால் நடித்துள்ள 'இடம் பொருள் ஏவல்' திரைப்படம், திரையரங்குகள் திறந்ததும் முதல் படமாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2020-05-21 04:53 GMT
விஜய் சேதுபதி, விஷ்ணு விசால் நடித்துள்ள 'இடம் பொருள் ஏவல்' திரைப்படம் , திரையரங்குகள் திறந்ததும் முதல் படமாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனு ராமசாமி இயக்கத்தில், யுவன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீசாக இருந்தது. தற்போது, தடைகள் தாண்டி வெளியாக உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்