நடிகர் சிம்பு வீட்டில் சமையல் செய்யும் காட்சி - சமூக வலைத்தளத்தில் வைரல்
நடிகர் சிம்பு வீட்டில் சமையல் செய்யும் காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.;
நடிகர் சிம்பு வீட்டில் சமையல் செய்யும் காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் பெண்கள் மட்டும் தான் சமைக்க வேண்டுமா, மனைவியை வேலையாட்கள் போல் நடத்தாதீர்கள் என சக நடிகர் வி.டி.வி. கனேஷ்க்கு சிம்பு அறிவுரை வழங்கினார்.