"சிக்ஸ்பேக்" தோற்றத்தில் காமெடி நடிகர் சூரி..!
பதிவு: செப்டம்பர் 12, 2018, 10:16 PM
8 மாத கடின உழைப்பு மூலம் நடிகர் சூரி, சிக்ஸ் பேக் உடல் தோற்றத்திற்கு மாறி இருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.