புதிய கெட்டப்பில் அசத்தும் சூர்யா..!

சூர்யா - கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படன் தற்போதைக்கு 'சூர்யா 37' என்று அழைக்கப்படுகிறது.

Update: 2018-09-12 14:24 GMT
 'சூர்யா 37' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்று வருகிறது. அப்போது, காட்சிக்கு தயாராகி சூர்யா நடந்து வருவதை அங்கிருப்பவர்கள் எடுத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் , அயன் படத்தின் 2ம் பாகமாக 'சூர்யா 37' இருக்க கூடுமோ என்ற எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்