நடிகர் ராக்கெட் ராமநாதன் காலமானார்

பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்

Update: 2018-09-05 02:11 GMT
74 வயதான நடிகர் ராக்கெட் ராமநாதன், ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, ஸ்பரிசம், வளர்த்தகடா, மண்சோறு, கோயில் யானை உட்பட ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் தமிழக அரசின் கலைமாமணி நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருதுகளை பெற்றவர். 

Tags:    

மேலும் செய்திகள்