மீண்டும் வருகிறார் கோபிகா

கனா கண்டேன், பொன்னியின் செல்வன், தொட்டி ஜெயா, வீராப்பு, வெள்ளித்திரை ஆகிய படங்களில் நடித்துள்ள கோபிகா, மீண்டும் நடிக்கவருகிறார்.

Update: 2018-07-17 04:06 GMT
கனா கண்டேன், பொன்னியின் செல்வன், தொட்டி ஜெயா, வீராப்பு, வெள்ளித்திரை ஆகிய படங்களில் நடித்துள்ள  கோபிகா, மீண்டும் நடிக்கவருகிறார். கோபிகாவுக்கும், அயர்லாந்தில் மருத்துவராக இருக்கும் அஜிலேஜுக்கும் 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு  ஒதுங்கி அயர்லாந்திலேயே கணவருடன் குடியேறினார். இவர்களுக்கு எமி என்ற மகளும், எய்டன் என்ற மகனும் உள்ளனர். இப்போது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். இந்நிலையில், கோபிகாவுக்கு மீண்டும் சினிமா வாய்ப்புகள் வந்துள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்