நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் நடிக்கும் மது பாலா

நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிகை மது பாலா சினிமாவுக்கு திரும்பியுள்ளார்.

Update: 2018-07-02 04:44 GMT
நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிகை மது பாலா சினிமாவுக்கு திரும்பியுள்ளார். இயக்குநர் ஜெ.பி.ஆர். மற்றும் சாம் சூர்யா இயக்கத்தில்,  பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கும் படம் "அக்னி தேவ்". இந்த படத்தில் நடிகை மது பாலா முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்