தீவிர உடற்பயிற்சியில் நடிகர்கள்
பதிவு: ஏப்ரல் 06, 2018, 11:35 AM
காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக படப்படிப்பு முடங்கியதால் நடிகர் நடிகைகள் தீவிர உடற்பயிற்சிக்கு ஈடுபட்டுள்ளனர். அதுதொடர்பான புகைப்படங்களையும் அவர்கள் இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சிம்பு, ஜி.வி.பிரகாஷ், உள்ளிட்டோர் உடற்பயிற்சி தொடர்பான படங்களை வெளியிட்டு வருகின்றனர்.