தற்போதைய செய்திகள்
பிப்ரவரி 20, 2020 12:19 AM

முதலமைச்சருடன் மீத்தேன் எதிர்ப்பு போராட்ட குழு சந்திப்பு

மீத்தேன் எதிர்ப்பு போராட்ட குழுவினர், சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.

பிப்ரவரி 20, 2020 12:17 AM

முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் - பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு ஒப்புதல்

டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான சட்ட முன்வடிவு, சட்டப் பேரவையில் தாக்கலாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிப்ரவரி 19, 2020 08:28 PM

வன கிராமத்திற்கு செல்ல தற்காலிக பாலம் - சொந்த செலவில் பாலம் அமைத்த பொதுமக்கள்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தெங்குமரஹாடா வன கிராமத்திற்கு செல்ல மாயாற்றின் குறுக்கே தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 19, 2020 08:21 PM

பியர் கிரில்ஸூடன் ரஜினி பங்கேற்ற நிகழ்ச்சி - மோஷன் போஸ்டர் வெளியீடு

நடிகர் ரஜினி பங்கேற்ற INTO THE WILD WITH BEAR GRYLLS நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 19, 2020 08:20 PM

தனுஷின் புதிய படம் "ஜகமே தந்திரம்"

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு ஜகமே தந்திரம் என பெயரிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 19, 2020 07:26 PM

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியில் புஜாரா...

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியான GLOUCESTERSHIRE-க்கு விளையாட இந்திய வீரர் பூஜாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 19, 2020 07:21 PM

இந்திய தூதரகம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்து

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி வெலிங்டனில் நடைபெறுகிறது.

பிப்ரவரி 19, 2020 07:15 PM

2 விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்து - விமான விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

பிப்ரவரி 19, 2020 07:17 PM

சீனாவில் வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு

சீனாவில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை எரிக்க அந்நாட்டு மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.