திரைகடல் (09/10/2019) : அக்டோபர் 12ம் தேதி வெளியாகவுள்ள 'பிகில்' ட்ரெய்லர்

திரைகடல் (09/10/2019) : டீசர் - ட்ரெய்லர் இரண்டும் வெளியான 'தெறி'
திரைகடல் (09/10/2019) : அக்டோபர் 12ம் தேதி வெளியாகவுள்ள பிகில் ட்ரெய்லர்
x
திரைகடல் (09/10/2019) :

* அதிக பார்வைகளை கொண்ட 'மெர்சல்' டீசர் , சுமார் 4 கோடியே 27 லட்சம் பார்வைகளுடன் முதலிடம்

* 'மெர்சல்' டீசரின் சாதனையை முறியடிக்குமா 'பிகில்'?

* அக்.11-ம் தேதி 'ஜெயம் ரவி 25' டைட்டில் வெளியீடு

* இணையத்தில் வெளியான 'அருவம்' புதிய காட்சி

* கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழா

* பார்த்திபனின் 'ஒத்த செருப்பு சைஸ் 7' தேர்வாகியுள்ளது

* லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்' படமும் தேர்வு


Next Story

மேலும் செய்திகள்