(20/05/2019) மக்கள் யார் பக்கம் | தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் : இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு...?
பதிவு : மே 20, 2019, 11:26 PM
இடைத் தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு...? என்பது தொடர்பான தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியாகின.அதனை தற்போது பார்க்கலாம்.

சாத்தூர் சட்டமன்ற தேர்தல் :
அமமுக - 16%-22% அதிமுக+ - 33%-39% திமுக+ - 37%-43% மற்றவை - 2%-8%

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி :
அமமுக - 5%-11%
திமுக+ - 40%-46%
அதிமுக+ - 42%-48%
மற்றவை - 1%-7%

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி :
அமமுக - 6%-12%
அதிமுக+ - 35%-41% திமுக+ - 40%-46% மற்றவை - 7%-13%

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி :
அமமுக - 4%-10%
திமுக+ - 39%-45% அதிமுக+ - 43%-49% மற்றவை - 2%-8%

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி :
அமமுக - 15%-21% அதிமுக+ - 35%-41% திமுக+ - 37%-43% மற்றவை - 1%-7%

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி :
அமமுக - 10%-16% திமுக+ - 35%-41% அதிமுக+ - 38%-44% மற்றவை - 5%-11%

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி :
அமமுக - 14%-20% திமுக+ - 34%-40% அதிமுக+ - 36%-42% மற்றவை - 4%-10%

விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி :
அமமுக - 15%-21% திமுக+ - 29%-35% அதிமுக+ - 31%-37% மற்றவை - 13%-19%

மானாமதுரை சட்டமன்ற தொகுதி :
அமமுக - 16%-22% திமுக+ - 34%-40% அதிமுக+ - 36%-42% மற்றவை - 2%-8%

பெரியகுளம் சட்டமன்ற தொகுதி :
அமமுக - 15%-21% திமுக+ - 34%-40% அதிமுக+ - 36%-42% மற்றவை - 3%-9%

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி :
அமமுக - 7%-13% திமுக+ - 35%-41% அதிமுக+ - 37%-43% மற்றவை - 9%-15%

தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி :திமுக+ - 38%-44%
அதிமுக+ - 42%-48% மற்றவை - 11%-17%

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.