(20/03/2019) மக்கள் யார் பக்கம் | மக்களவை தேர்தல் - உங்கள் வாக்கு யாருக்கு?| பகுதி 3
பதிவு : மார்ச் 21, 2019, 08:55 AM
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி யாருக்கு? என்பது பற்றிய தந்தி டிவியின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.c
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதி மக்களின் மனநிலை என்ன என்பதை அறிய கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தந்தி டிவி பிரம்மாண்ட கருத்துக்கணிப்பை நடத்தியது. அதன் முடிவுகள் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியாகி வருகின்றன. அதன்படி, முதல்கட்டமாக 15 நாடாளுமன்ற தொகுதிகளின் முடிவுகள் வெளியான நிலையில், மற்ற 15 தொகுதிகளில் மக்கள் ஆதரவு யாருக்கு என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

தென்காசி மக்களவை தொகுதி - உங்கள் வாக்கு யாருக்கு ? ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி - உங்கள் வாக்கு யாருக்கு ? பெரம்பலூர் மக்களவை தொகுதி - உங்கள் வாக்கு யாருக்கு ?திருவண்ணாமலை மக்களவை தொகுதி - உங்கள் வாக்கு யாருக்கு ?சிவகங்கை மக்களவை தொகுதி - உங்கள் வாக்கு யாருக்கு ?பொள்ளாச்சி மக்களவை தொகுதி - உங்கள் வாக்கு யாருக்கு ?விழுப்புரம் மக்களவை தொகுதி - உங்கள் வாக்கு யாருக்கு ?நாகப்பட்டினம் மக்களவை தொகுதி - உங்கள் வாக்கு யாருக்கு ?ஆரணி மக்களவை தொகுதி - உங்கள் வாக்கு யாருக்கு ?புதுச்சேரி மக்களவை தொகுதி - உங்கள் வாக்கு யாருக்கு ?வேலைவாய்ப்பின்மை குற்றச்சாட்டு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா ?தண்ணீர் பிரச்சினை தேர்தலில் எதிரொலிக்குமா ?ஸ்டெர்லைட் விவகாரம் தேர்தலில் எதிரொலிக்குமா ?நீட், நியூட்ரினோ, மீத்தேன் திட்டங்கள் உங்கள் வாக்குகளை தீர்மானிக்குமா ?மோடி அரசுக்கு எதிரான சமூக வலைதள பிரசாரம்..தமிழக அரசின் ரூ 2000 சிறப்பு நிதி திட்டம்..யார் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக வர வேண்டும் ?இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும்?


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.