(16.05.2019) ஒரு விரல் புரட்சி : நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் - பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்

வாக்கு எண்ணிக்கை அன்று டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்
(16.05.2019) ஒரு விரல் புரட்சி : நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் - பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்
x
* மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்னதாகவே பிரசாரம் முடிந்தது

* ஆணையத்தின் செயல்பாடு ஒருதலைபட்சமானது என மம்தா, மாயாவதி குற்றச்சாட்டு

* தமிழகத்தில் 4 தொகுதிகளில் நாளை மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்

* முதல் தீவிரவாதி இந்து என கமல் பேசிய விவகாரம் - டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை, ஆகஸ்ட் 2க்கு ஒத்திவைப்பு

Next Story

மேலும் செய்திகள்