(01.05.2019) ஒரு விரல் புரட்சி : 4 தொகுதி இடைத்தேர்தலில் 137 பேர் போட்டி
பதிவு : மே 02, 2019, 11:32 PM
இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி நிச்சயம் - பன்னீர்செல்வம் பிரசாரம்
(01.05.2019) ஒரு விரல் புரட்சி :

* 4 தொகுதி இடைத்தேர்தலில் 137 பேர் போட்டி

* அரவக்குறிச்சியில் மட்டும்  களத்தில் 63 வேட்பாளர்கள்.

* திண்ணை பிரசாரத்தில்  மக்களுடன் ஸ்டாலின் சந்திப்பு

* மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்ய பிரதா சாஹூ ஆலோசனை

* பிரதமர் மோடி - அமித்ஷா தேர்தல் விதிகளை மீறினார்களா?  - முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பிற நிகழ்ச்சிகள்

(14.10.2019) ஒரு விரல் புரட்சி : ராஜீவ்காந்தி கொலை பற்றிய சீமான் பேச்சு...

"ராஜீவ்காந்தியை நாங்கள் (விடுதலைப்புலிகள்) கொன்றதும் சரிதான்" - சீமான் சர்ச்சைக் கருத்து

61 views

(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.

சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு

102 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.