(01.05.2019) ஒரு விரல் புரட்சி : அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் கொடுத்தால் திமுக ஏன் கொந்தளிக்கிறது?
பதிவு : மே 01, 2019, 11:53 PM
சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக கொண்டு வருவது ஏன் ? - வேறு நோக்கம் இருப்பதாக டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு
(01.05.2019) ஒரு விரல் புரட்சி : 

* மே 23 - க்கு பிறகு மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிச்சயம் - மு.க. ஸ்டாலின் நம்பிக்கை.

* திமுகவின் 40 எம். எல்.ஏக்கள், அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க தயார் - ராஜேந்திர பாலாஜி...

* திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் தீவிர ஓட்டு வேட்டை -  இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு.. 

* உ. பி- மக்களவை தேர்தலில், பாஜகவுக்கு தோல்வி நிச்சயம் - பிரியங்கா ஆவேசம் 

பிற நிகழ்ச்சிகள்

(14.10.2019) ஒரு விரல் புரட்சி : ராஜீவ்காந்தி கொலை பற்றிய சீமான் பேச்சு...

"ராஜீவ்காந்தியை நாங்கள் (விடுதலைப்புலிகள்) கொன்றதும் சரிதான்" - சீமான் சர்ச்சைக் கருத்து

64 views

(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.

சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு

102 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.