இன்றைய தொகுதி - திருப்பூர்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு எம்.பி. அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என்பது குறித்து மக்கள் தெரிவித்த கருத்துக்கள் இன்றைய மக்கள் மனசு பகுதியில்...
இன்றைய தொகுதி - திருப்பூர்
x
*மூடிக் கிடக்கும் தொழிற்சாலைகள்

*ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் வேலையிழப்பு

*அரசு கலைக்கல்லூரி இல்லாத அவலம்

*மாசுபட்டுக் கிடக்கும் நொய்யல் ஆறு

*அரசு மருத்துவக் கல்லூரி - நீண்டநாள் கோரிக்கை

*சாயக்கழிவுகளை சுத்திகரிக்க  வசதியில்லை

*பவானி நதியில்   தடுப்பணைகள் கட்ட வேண்டும் 

*பின்னலாடை வாரியம் அமைக்க வேண்டும்  

Next Story

மேலும் செய்திகள்