ஒரு விரல் புரட்சி - (28.02.2019) : வீரத்தமிழ் மகன் அபிநந்தன் நாளை விடுதலை...
பதிவு : மார்ச் 01, 2019, 04:54 AM
ஒரு விரல் புரட்சி - (28.02.2019) : பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம்...
ஒரு விரல் புரட்சி - (28.02.2019) :

* எந்த கட்சிக்கும் ஒதுக்கப்படாத 161 சின்னங்கள் தேர்தல் ஆணையத்திடம்

* அபிநந்தன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது - இந்தியாவின் முப்படை அதிகாரிகள் கூட்டாக பேட்டி...

* பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம்...

* "40 தொகுதிகளிலும் வெற்றியை பரிசாக வழங்கிட வேண்டும்" - தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்...

* 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் - மார்ச் 4 ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்...

* "இந்திய விமானி அபிநந்தனை நாளை விடுவிப்போம்" - பாக்.பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

* பாகிஸ்தானில் சிக்கிய விமானி அபிநந்தன் - நிஜமானது காற்றுவெளியிடை படக் காட்சிகள்

* இரட்டை இலை தீர்ப்பு- தினகரனுக்கு அடுத்த வாய்ப்பு என்ன? 

* அத்திக்கடவு - அவினாசி திட்டப் பணி தொடக்கம் - அடிக்கல் நாட்டினார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.