ஒரு விரல் புரட்சி - 22.02.2019 : விஜயகாந்த்-தை அவரது இல்லத்தில் சந்தித்தார், ஸ்டாலின்
பதிவு : பிப்ரவரி 23, 2019, 03:08 AM
ஒரு விரல் புரட்சி - 22.02.2019 : விஜயகாந்த் உடன் நடிகர் ரஜினி திடீர் சந்திப்பு
ஒரு விரல் புரட்சி - 22.02.2019

* கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் முடிவு-  பிரேமலதா விஜயகாந்த்

* தேமுதிக உடன் பேச்சுவார்த்தை ஓரிரு நாளில் முடியும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி

* தமிழகத்திற்கு, திருவாரூர் கொடுத்த வாரிசு அரசியல் அகற்றப்பட வேண்டும் 

* மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு 

* திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு ஒரு தொகுதி 

* மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை 

* அ.தி.மு.க திராவிடக் கட்சி இல்லை என ஊர்ஜிதம் செய்தது பா.ம.க 

* திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி விமர்சனம் 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.