ஒரு விரல் புரட்சி (08/02/2019) : 2019-20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல்...
பதிவு : பிப்ரவரி 08, 2019, 11:05 PM
ஒரு விரல் புரட்சி (08/02/2019) : ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கல்லூரி...
ஒரு விரல் புரட்சி (08/02/2019) :

* பள்ளி கல்வித் துறைக்காக 28 ஆயிரத்து 757 கோடி ரூபாய் ஒதுக்கீடு...

* காவல் துறையில் 9 ஆயிரத்து 975 பணியாளர்கள் தேர்வு செய்ய முடிவு...

* தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை முதல் 4 நாட்கள் நடைபெறுகிறது...

* பட்ஜெட் ஏட்டுச் சுரைக்காய் என்கிறார் ஸ்டாலின்...

* நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி குறித்து தீவிர ஆலோசனை எனத் தகவல்...

* பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லை என கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கருத்து...

* "ஊழல்வாதிகளுக்கு, என் பெயரை கேட்டாலே நடுக்கம்"

* மம்தா பானர்ஜி மீது மோடி கடும் தாக்கு

* "அரசியல் அராஜகத்திற்கு பெயர் போனவர் மோடி" - மம்தா கடும் விமர்சனம்

* தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஒரு பார்வை

* தேர்தல் காட்சி - விடுதலை சிறுத்தைகள் கட்சி

* பொதுக்கூட்ட மேடையில் மோடி போல் நடித்துக்காட்டிய ராகுல்

தொடர்புடைய நிகழ்ச்சிகள்

13/06/2019 - குற்ற சரித்திரம்

13/06/2019 - குற்ற சரித்திரம்

238 views

(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

404 views

(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...?

சிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக

440 views

ரொக்கம் (07/09/2018)

ரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..

332 views

பிற நிகழ்ச்சிகள்

(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.

சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு

58 views

(15.05.2019) ஒரு விரல் புரட்சி : காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே குறித்து வெளியிட்ட கருத்து வரலாற்று உண்மை - கமல்ஹாசன்

தீவிரவாதியாக இருந்தால் அவன் இந்துவே கிடையாது என பிரதமர் மோடி கண்டனம்

56 views

(09.05.2019) ஒரு விரல் புரட்சி : "எங்களுக்கு திமுக தான் எதிரி, முதலமைச்சர் துரோகி" - தங்க தமிழ்ச்செல்வன்

"தங்க தமிழ்ச்செல்வன் திமுக கொள்கை பரப்பு செயலாளரா?" பிரசாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

52 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.