ஒரு விரல் புரட்சி (07/02/2019) : தமிழக பட்ஜெட் நாளை தாக்கலாகிறது...

ஒரு விரல் புரட்சி (07/02/2019) : அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு ஏதுவாக வேட்பு
ஒரு விரல் புரட்சி (07/02/2019) : தமிழக பட்ஜெட் நாளை தாக்கலாகிறது...
x
ஒரு விரல் புரட்சி (07/02/2019) : 

* தேர்தலில் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும்....என மக்களவையில் மோடி பேச்சு...

* 4 வாரத்தில் இரட்டை இலை வழக்கு முடியாவிட்டால்,  தினகரனுக்கு குக்கர் சின்னம் 

* நாடாளுமன்ற தேர்தலுக்காக 4-வது நாளாக அ.தி.மு.க விருப்ப மனு விநியோகம்...

* திமுக, அதிமுக-வுடன் கூட்டணி இல்லை...

* இரட்டை இலை வழக்கு- 4 வாரத்தில் முடிவு எடுக்க உத்தரவு

* குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து உச்சநீதிமன்றம் தெளிவாக விளக்கி உள்ளது... அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன்...

* தினகரன் கையில் குக்கர் இருப்பது உறுதி என்கிறார் பத்திரிகையாளர் ஷ்யாம்....

* தினகரனுக்கு, குக்கர் சின்னம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.. பத்திரிக்கையாளர் கணபதி கருத்து...

* திமுக, அதிமுக என எந்தக் கட்சியோடும் கூட்டணி இல்லை.... 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு...கமல் விளக்கம்.

* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி திட்டவட்டம் 

* நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை என தம்பிதுரை மீண்டும் விளக்கம்...

* கடந்த தேர்தலில் ஒலித்த, 'மோடியா...? லேடியா...?' கோஷம்

Next Story

மேலும் செய்திகள்