ஒரு விரல் புரட்சி (01-02-2019) : மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட்
பதிவு : பிப்ரவரி 01, 2019, 10:42 PM
மாற்றம் : பிப்ரவரி 01, 2019, 11:20 PM
ஒரு விரல் புரட்சி (01-02-2019) : வரும் 8 ஆம் தேதி தமிழக பட்ஜெட்
ஒரு விரல் புரட்சி (01-02-2019) : 

* மத்திய இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளை அவமானப்படுத்தி இருப்பதாகக் கூறுகிறார் திமுக எம்.பி. திருச்சி சிவா...

* 2014-ல் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்கிறார் பாஜகவின் கே.டி. ராகவன்....

* பட்ஜெட் மூலம் யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள் என கேட்கிறார் காங்கிரஸின் அமெரிக்கை நாராயணன்...

* பட்ஜெட்டில் சொன்ன விஷயங்களை அடுத்து வரும் அரசு செயல்படுத்த வேண்டும் என்கிறார் மற்றொரு பொருளாதார நிபுணர் சிவசுப்பிரமணியன்...

* வரும் 8 ஆம் தேதி தமிழக பட்ஜெட்

* இடைத்தேர்தலை முன்னதாக நடத்த வாய்ப்பில்லை என்கிறார் திருமாவளவன்...

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.