ஒரு விரல் புரட்சி - 31.12.2018 : ஜனவரி 28 ல் தேர்தல் - ஜன. 31 ல் வாக்கு எண்ணிக்கை

ஒரு விரல் புரட்சி - 31.12.2018 : திருவாரூர் - இடைத்தேர்தல் அறிவிப்பு
ஒரு விரல் புரட்சி - 31.12.2018 : ஜனவரி 28 ல் தேர்தல் - ஜன. 31 ல் வாக்கு எண்ணிக்கை
x
ஒரு விரல் புரட்சி - 31.12.2018 : 

* திருவாரூரில் வெற்றிபெறும் வகையில் கூட்டணி வியூகம் அமையும்... ஸ்டாலின்

* இதுவரையிலான தேர்தல்களில் திருவாரூர் தொகுதியின் நிலவரம்...

* கருணாநிதி பெற்ற வாக்குகளை விட அதிக வித்தியாசத்தைக் காட்ட வேண்டும் என்பதே திமுக முன் உள்ள சவால்...

* திருவாரூர் இடைத்தேர்தல் - அதிமுக அறிவிப்புஅதிமுகவின் திட்டங்களை முன்வைத்து வாக்குகள் கேட்போம் என்கிறார் அமைச்சர் காமராஜ்...

* அறிவித்து ஓராண்டு - ரஜினி கட்சி தொடங்காதது ஏன் ?

* தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்து ஓராண்டு நிறைவு கட்சி தொடங்க காலதாமதம் ஏன்?

* எம்.ஜி.ஆர். ஆட்சியை தர முடியும்"- ரஜினி

* யார் பலசாலி ? - பாஜகவுக்கு ஆதரவாக பதிலளித்த ரஜினி

Next Story

மேலும் செய்திகள்