(05/03/2022) கேளடி கண்மணி | நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் நாவல்பழம்
பதிவு : மார்ச் 05, 2022, 05:55 PM
நீரிழிவு நோய் விரைவில் குணமடையும்...
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வாழைப்பழத்தை சிபாரிசு செய்வது போல...  நீரிழிவு நோய்க்கு மருத்துவர்கள் சிபாரிசு செய்வது நாவல் பழத்தை தான்.... நாவல் பழ விதையை வெயிலில் காய வைத்து... பின் அதை பொடியாக்கி ஒரு கிராம் அளவை... காலை , மாலை , இரவு என மூன்று வேலையும் சாப்பிட்டு வந்தால்... நீரிழிவு நோய் விரைவில் குணமடையுமாம்....

ஈறுகள் மற்றும் பற்களில் பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தினை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்குமாம்... அதிலும் நாவல் பழத்தின்  இலையை பொடி செய்து, அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும்  இருக்கும்...

நீங்கள் அடிக்கடி வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்படுபவர்களாக இருந்தால், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால்,  உடனடி நிவாரணம் கிடைக்குமாம்...

நாவல் பழத்தில் பழம் மட்டுமில்லாமல்... இலைகள் மற்றும் மரப்பட்டைகளும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும் தன்மை கொண்டவையாக இருக்கிறது....  அதனால் இலை மற்றும் மரப்பட்டைகளை  நீரில் போட்டு  கொதிக்க விட்டு, அந்நீரை பருகி வந்தால் இரத்த அளுத்தமும் குறையும்... வயிற்றில் இருக்கும் கற்களும் கரையும்...

நாவல் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளி நோய்களுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.... 

நாவல் பழத்தில் மூன்று வகை உண்டு. ராஜ ஜம்பு அதாவது பெரிய நாவல் பழம், காக ஜம்பு மிகவும் கறுப்பாக இருக்கக்கூடிய நாவல் பழம் மற்றும் நதி ஜம்பு நதிகள் ஓரமாகக் கிடைக்கக்கூடிய சிறிய வகை நாவல் பழம்... இந்த மூன்று வேறு வகையாக இருந்தாலும் மருத்துவ குணங்கள் எல்லாம் ஒன்று தான்...

தொடர்புடைய நிகழ்ச்சிகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

96 views

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

83 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

80 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

63 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

42 views

வில் ஸ்மித்திற்கு ஆஸ்கார் 'அடித்து' தந்த படம்... கிங் ரிச்சர்ட் | King Richard | திரைவிமர்சனம் | Movie Review

வில் ஸ்மித்திற்கு ஆஸ்கார் 'அடித்து' தந்த படம்... கிங் ரிச்சர்ட் | King Richard | திரைவிமர்சனம் | Movie Review

20 views

பிற நிகழ்ச்சிகள்

(14/05/2022) கேளடி கண்மணி |சைக்கிள் பெண்களோடு ஒரு அசத்தல் பயணம்...

(14/05/2022) கேளடி கண்மணி |சைக்கிள் பெண்களோடு ஒரு அசத்தல் பயணம்...

11 views

(07/05/2022) கேளடி கண்மணி : பைக் ரேஸில் கலக்கும் லக்கியா லீ...

(07/05/2022) கேளடி கண்மணி : பைக் ரேஸில் கலக்கும் லக்கியா லீ...

10 views

(30/04/2022) கேளடி கண்மணி | வீர விளையாட்டில் கலக்கும் சிறுமிகள்...

சிலம்பம் வீசும் சிங்கப்பெண்கள்...வீர விளையாட்டில் கலக்கும் சிறுமிகள்...

15 views

(23/04/2022) கேளடி கண்மணி | 8 வயதில் 23 புத்தகங்கள்...

(23/04/2022) கேளடி கண்மணி | 8 வயதில் 23 புத்தகங்கள்...

127 views

(16/04/2022) கேளடி கண்மணி | கண்ணுக்கும், மனதுக்கும் விருந்தளிக்கும் குட்டி ரெசிபி...

(16/04/2022) கேளடி கண்மணி | கண்ணுக்கும், மனதுக்கும் விருந்தளிக்கும் குட்டி ரெசிபி...

47 views

(09/04/2022) கேளடி கண்மணி | இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர்...

(09/04/2022) கேளடி கண்மணி | இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர்...

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.