இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு
69 viewsதிருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு இரவு முதல் பகல் 12 மணி வரை உணவு வழங்காததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
17 viewsஉச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஞானவாபி மசூதி வழக்கு விசாரணையை வாராணசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி அஜய கிருஷ்ண விஷ்வேஷா இன்று தொடங்குகிறார்.
10 viewsமதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் அர்ச்சகர் மற்றும் மூதாட்டி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
5 viewsராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே கடற்பாசி சேகரிக்க சென்ற மீனவ பெண்ணை, வடமாநில இளைஞர்கள் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
13 viewsபுதன் கிரகத்தின் துகள்கள் பூமியில் மறைந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
9 viewsசென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 55 ரூபாய்க்கு விற்பனை
8 viewsவீரப்பனின் சகோதரர் மாதையன் (75) சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு
16 views