(06/08/2021) ஆயுத எழுத்து : கொரோனா அச்சம் - அர்த்தமுள்ளதா ? அதீதமா ?

சிறப்பு விருந்தினர்கள் : Dr.செந்தில், பா.ம.க // கண்ணதாசன், திமுக // சுப்ரமணியன், மருத்துவர் // சாந்தி ரவீந்திரநாத், மருத்துவர்
(06/08/2021) ஆயுத எழுத்து :  கொரோனா அச்சம் - அர்த்தமுள்ளதா ? அதீதமா ?
x
மீண்டும் தலை தூக்கும் கொரோனா அச்சம் 

ரயில் நிலையங்களில் தீவிரமாகும் சோதனை

30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை

சென்னை விமான நிலையத்தில் புதிய ஏற்பாடு

மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரம் 

தொடர்ந்து ஒலிக்கும் 3ம் அலை எச்சரிக்கை 

வார இறுதியில் வழிபாட்டு தலங்களுக்கு தடை

செப்.1ல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை திறக்க முடிவு

ஆக.16 முதல் மருத்துவ கல்லூரிகள் திறக்க அனுமதி

கொரோனா அச்சம் - அர்த்தமுள்ளதா ? அதீதமா ? 

Next Story

மேலும் செய்திகள்