(14.03.2021) ஆயுத எழுத்து - அதிமுக தேர்தல் அறிக்கை

சிறப்பு விருந்தினர்கள் : இதயதுல்லா,காங்கிரஸ் | சிவசங்கரி,அதிமுக | நாராயணன், பா.ஜ.க | தமிழ்தாசன், திமுக | ப்ரியன், பத்திரிகையாளர்
(14.03.2021) ஆயுத எழுத்து - அதிமுக தேர்தல் அறிக்கை
x
(14.03.2021) ஆயுத எழுத்து - அதிமுக தேர்தல் அறிக்கை 

அதிமுக வெளியிட்ட சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1500, மகப்பேறு விடுப்பு ஒரு வருடம்

அம்மா பசுமை வீடு திட்ட மானியம் ரூ.3.40 லட்சமாக உயர்வு

நகர பேருந்துகளில் மகளிருக்கு 50 சதவீத கட்டண சலுகை

பொங்கல் பண்டிகை பரிசுத்தொகை ரூ.2500 தொடரும்

இலவச சோலார் சமையல் அடுப்பு, அம்மா வாஷிங்மெஷின்


Next Story

மேலும் செய்திகள்