(06/03/2021) ஆயுத எழுத்து - தேர்தல் திருவிழா : முதல் மரியாதை யாருக்கு?

சிறப்பு விருந்தினர்களாக : இதயதுல்லா-காங்கிரஸ் // கோவை சத்யன்-அதிமுக // வைத்தியலிங்கம்-திமுக // கே.பி.ராமலிங்கம்-பாஜக
(06/03/2021) ஆயுத எழுத்து - தேர்தல் திருவிழா : முதல் மரியாதை யாருக்கு?
x
(06/03/2021) ஆயுத எழுத்து - தேர்தல் திருவிழா : முதல் மரியாதை யாருக்கு? 

இறுதி கட்டத்தை எட்டிய கழக கூட்டணிகள்

அடுத்தடுத்து தீவிர ஆலோசனையில் அதிமுக

தொகுதி பங்கீட்டில் கறாராக இருந்த திமுக

நெருடலுடன் முடிவடைந்ததா கூட்டணி பேச்சுவார்த்தை ?

குமரியில் பிரசாரத்தை துவங்கிய அமித் ஷா

தமிழகத்துக்கு 10 ஆண்டு செயல்திட்டம் வகுத்த திமுக

234 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கிய சீமான்

சிறிய கட்சிகள்,அமைப்புகளை ஒருங்கிணைக்கும் கமல்


----------------------------------------------------------------------------------------------------





Next Story

மேலும் செய்திகள்