(01/03/2021) ஆயுத எழுத்து - கூட்டணி வியூகங்கள் : அதிமுக Vs திமுக

சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி, அதிமுக //வன்னியரசு, விசிக // சரவணன், திமுக // ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர்// ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்
(01/03/2021) ஆயுத எழுத்து - கூட்டணி வியூகங்கள் : அதிமுக  Vs திமுக
x
பாஜகவுக்கு 25 இடம் தர சம்மதித்ததா அதிமுக ?

தே ஜ கூட்டணியில் இடம்பெறுமா அமமுக ?

சசிகலாவை சேர்க்க அழுத்தம் தந்தாரா அமித்ஷா ?

திமுக கூட்டணியில் 25 இடத்தை ஏற்குமா காங்., ?

இரட்டை இலக்க இடம் கேட்கும் கம்யூனிஸ்ட்கள் ?

அதிமுக - தேமுதிக தொகுதி பங்கீட்டில் இழுபறி

சிறிய கட்சிகளுடன் கை கோர்க்கும் கமல்ஹாசன்

Next Story

மேலும் செய்திகள்