(28/02/2021) ஆயுத எழுத்து - தொகுதி பங்கீடும்... கட்சிகளின் வியூகங்களும்....

சிறப்பு விருந்தினர்களாக : எஸ்.ஆர்.சேகர்-பாஜக // சபாபதி மோகன்-திமுக // அமெரிக்கை நாராயணன்-காங்கிரஸ் // விஜயபாஸ்கர்-தேமுதிக // கோவை சத்யன்-அதிமுக
(28/02/2021) ஆயுத எழுத்து - தொகுதி பங்கீடும்... கட்சிகளின் வியூகங்களும்....
x
(28/02/2021) ஆயுத எழுத்து - தொகுதி பங்கீடும்... கட்சிகளின் வியூகங்களும்.... 

தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டும் கட்சிகள்

அதிமுக கூட்டணியில் இடங்களை உறுதி செய்த பாமக

தேமுதிகவுடன்  தீவிரமாகும் தொகுதி பங்கீடு

பாஜகவுக்கான இடங்கள் நாளை அறிவிக்க வாய்ப்பு

தோழமை கட்சிகளுடன் பேச்சு வார்த்தையை துவங்கிய திமுக

காங்கிரசுடன் சுமூக உடன்பாடு எட்டப்படுமா?

170 தொகுதிகளை குறிவைக்கும் திமுக-அதிமுக

Next Story

மேலும் செய்திகள்