(26/02/2021) ஆயுத எழுத்து - 39 நாளில் தேர்தல் : யாருக்கு சாதகம் ?
சிறப்பு விருந்தினர்களாக : பாலு (பாமக) // லக்ஷ்மணன் (பத்திரிகையாளர்) // அமுதரசன் திமுக // அருணன் (சி.பி.எம்) // கோவை சத்தியன் அதிமுக
(26/02/2021) ஆயுத எழுத்து - 39 நாளில் தேர்தல் : யாருக்கு சாதகம் ?
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு
ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு
மே.2ல் வாக்கு எண்ணிக்கை
“கூட்டுறவு சங்க நகைக்கடன் தள்ளுபடி“
“மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து“
சட்டமன்ற தேர்தல் முக்க்கிய அம்மன்கள்
“வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு“
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்
Next Story

