(15/02/2021) ஆயுத எழுத்து - பிரதமர் மோடி உரை : மக்கள் நலனா ? அரசியலா ?

சிறப்பு விருந்தினர்கள் : 1. ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // குறளார் கோபிநாத், அதிமுக // மனுஷ்யபுத்திரன், திமுக // ப்ரியன், பத்திரிகையாளர்
(15/02/2021) ஆயுத எழுத்து -  பிரதமர் மோடி உரை : மக்கள் நலனா ? அரசியலா ?
x
(15/02/2021)ஆயுத எழுத்து - பிரதமர் மோடி உரை : மக்கள் நலனா ?
அரசியலா? 

ரூ. 8000 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்த மோடி

ஒளவை, பாரதி பாடல்களை மேற்கோள்காட்டி பேச்சு

மீனவர்கள் உரிமை பாதுக்காக்கப்படும் எனவும் உறுதி

முதல்வரிடம் தனியாக ஆலோசனை நடத்திய பிரதமர்

“நிறைவேறா திட்டங்களை பிரதமரிடம் கேட்க முடியுமா ?“

முதலமைச்சருக்கு சரமாரி கேள்வி எழுப்பும் ஸ்டாலின்


Next Story

மேலும் செய்திகள்