(11/02/2021) ஆயுத எழுத்து - குறை தீர்ப்பு மையங்கள் : மக்கள் நலனா ? வாக்கு அரசியலா ?

சிறப்பு விருந்தினர்கள் : குறளார் கோபிநாத், அதிமுக || சரவணன், திமுக || விஜயதரணி எம்.எல்.ஏ., காங்கிரஸ் || துரை கருணா, திராவிட இயக்க ஆய்வாளர்
(11/02/2021) ஆயுத எழுத்து - குறை தீர்ப்பு மையங்கள் : மக்கள் நலனா ? வாக்கு அரசியலா ?
x
“ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் குறைகள் தீர்க்கப்படும்“

புகார் பெட்டி வைத்து மனுக்கள் பெறும் ஸ்டாலின்

"மக்களின் குறை தீர்க்க 1100 அவசர தொலைபேசி எண்"

10 நாளில் நடைமுறைக்கு வரும் என சொல்லும் முதல்வர்

Next Story

மேலும் செய்திகள்